ஜூலை 14 விண்ணில் ஏவப்படும்

img

சந்திராயன் -3 ஜூலை 14-இல் விண்ணில் ஏவப்படும்:இஸ்ரோ

சந்திராயன் -3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.